அருளும் • ஆன்மீகமும் • மனிதநேயமும் இணையும் புனித தலம்
ஸ்ரீ கோட்டை காளிகாம்பாள் தசமஹா வித்யா பீடம்ஸ்ரீ கோட்டை காளிகாம்பாள் தசமஹா வித்யா பீடம்ஸ்ரீ கோட்டை காளிகாம்பாள் தசமஹா வித்யா பீடம்

ஸ்ரீ கோட்டை காளிகாம்பாள் தசமஹா வித்யா பீடம்

எங்களைப் பற்றி

வேலூரில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டை காளிகாம்பாள் தசமஹா வித்யா பீடம், பக்தர்களின் ஆன்மீக நலனுடன் சமூக சேவையையும் முன்னிறுத்தும் ஒரு புனித மையமாக திகழ்கிறது.
அம்மன் அருளால் இயங்கும் இந்தப் பீடம், தினசரி பூஜைகள் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளுடன் பல மனிதநேய சேவைகளையும் செய்து வருகிறோம்.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு

அன்னதானம், சமூக சேவை மற்றும் நலத்திட்டங்களில் பங்கேற்று ஆதரவு வழங்க விரும்பும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள்.

ஸ்ரீ கோட்டை காளிகாம்பாள் தசமஹா வித்யா பீடம்

வீடியோக்கள்

X